நாட்கவி
naatkavi
அன்றன்று அரசனைப் புகழ்ந்து கூறும் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்றன்று அரசனைப்புகழ்ந்துகூறும் பாடல். நாமே நாட்கவி பாடு நாட்போல் (ஈட்டியெழுபது, 2). Daily salutation to the king by the court poet, in verse;
Tamil Lexicon
nāṭ-kavi,
n. id.+.
Daily salutation to the king by the court poet, in verse;
அன்றன்று அரசனைப்புகழ்ந்துகூறும் பாடல். நாமே நாட்கவி பாடு நாட்போல் (ஈட்டியெழுபது, 2).
DSAL