Tamil Dictionary 🔍

கற்கவி

katrkavi


கதவுநிலையின்மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதவு நிலையின் மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல். (நெடுநல். 86) உரை தமிழ்நா.256.) Stone vault put up on the portal or doorway;

Tamil Lexicon


kaṟ-kavi
n. id. + கவி1-
Stone vault put up on the portal or doorway;
கதவு நிலையின் மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல். (நெடுநல். 86) உரை தமிழ்நா.256.)

DSAL


கற்கவி - ஒப்புமை - Similar