நற்கதி
natrkathi
துறக்கம் முதலிய நற்பதவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துறக்கமுதலிய நற்பதவி. இறுதியி னற்கதிசெல்லும் பெருவழி (மணி. 12, 59) Bliss, salvation ;
Tamil Lexicon
, ''s.'' Bliss, heaven, absorption- oppos. to துர்க்கதி.
Miron Winslow
naṟ-kati,
n. id. + gati.
Bliss, salvation ;
துறக்கமுதலிய நற்பதவி. இறுதியி னற்கதிசெல்லும் பெருவழி (மணி. 12, 59)
DSAL