பாற்காவடி
paatrkaavati
பாற்குடங்கள் கொண்ட காவடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாற்கலசங்கள் கொண்ட காவடி. A kāvaṭi with vessels full of milk;
Tamil Lexicon
பால்கொண்டுபோகுங் காவடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Milk, carried with cere mony under a canopy to be presented to an idol. This is commonly done at the Palney festivals. See காவடி.
Miron Winslow
pāṟ-kāvaṭi
n. id.+.
A kāvaṭi with vessels full of milk;
பாற்கலசங்கள் கொண்ட காவடி.
DSAL