நாற்காலி
naatrkaali
நான்கு கால்களையுடைய விலங்கு ; நான்கு காலுள்ள இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நாற்காற்சீவன். (நாமதீப. 234.) நான்கு காலுள்ள பீடம். நாற்காலிப் பீடமொன்று (S. I. I. ii, ). 2. Any four-legged seat, as a chair, a stool;
Tamil Lexicon
நாற்பது, etc. see under நாலு.
J.P. Fabricius Dictionary
naakkaali நாக்காலி chair
David W. McAlpin
, ''s.'' Chair.
Miron Winslow
nāṟ-kāli,
n. நால்+. [M. nāl-kāli.]
1. See நாற்காற்சீவன். (நாமதீப. 234.)
.
2. Any four-legged seat, as a chair, a stool;
நான்கு காலுள்ள பீடம். நாற்காலிப் பீடமொன்று (S. I. I. ii, ).
DSAL