நாராசம்
naaraasam
இருப்புச் சலாகை ; இரும்பாணி ; எழுத்தாணி ; குறுக்குச் சந்து ; விட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெருலிருந்து குறுக்கேபோகும் ஒடுக்கச் சந்து. (W.) 4. Narrow straight lane at right angles to a street; இரும்பிற் செய்த அம்பு. 2. Iron arrow; இரும்புச்சலாகை. நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி.27, 55). 1. Iron pin, rod, probe; ஏழுத்தாணி. 3. Iron style;
Tamil Lexicon
s. an iron pin, rod, wire, சலா கை; 2. an iron arrow, அம்பு; 3. an iron style, எழுத்தாணி; 4. a narrow straight lane at right angles to a street, நேரொழுங்கை. நாராசமேற்ற, to pass an iron pin through an ola book; 2. to thrust an iron rod into the ear as a punishment. நாராசமேற்றினாற்போலே காதிலே விழுந் தது, the hearing of it was very painful, as if an iron had been thrust into the ears.
J.P. Fabricius Dictionary
சலாகை.
Na Kadirvelu Pillai Dictionary
nārācam,
n. nārāca.
1. Iron pin, rod, probe;
இரும்புச்சலாகை. நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி.27, 55).
2. Iron arrow;
இரும்பிற் செய்த அம்பு.
3. Iron style;
ஏழுத்தாணி.
4. Narrow straight lane at right angles to a street;
தெருலிருந்து குறுக்கேபோகும் ஒடுக்கச் சந்து. (W.)
DSAL