நாரநிதி
naaranithi
நீர்நிலையாகிய கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நீர் நிலை] கடல். நாரநிதியினை நோக்கிச் செல்லும் (சேதுபு. திருநா. 22). Sea, as a water-storehouse;
Tamil Lexicon
nāra-niti,
n. nāra+.
Sea, as a water-storehouse;
[நீர் நிலை] கடல். நாரநிதியினை நோக்கிச் செல்லும் (சேதுபு. திருநா. 22).
DSAL