வாரிதி
vaarithi
கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269). Ocean;
Tamil Lexicon
s. the sea, the ocean, கடல்.
J.P. Fabricius Dictionary
கடல்
Na Kadirvelu Pillai Dictionary
, [vāriti] ''s.'' [''improp.'' வாருதி.] The sea, the ocean, கடல். ''[Sa. Varid'hi.]''
Miron Winslow
vāriti.
n. vāri-dhi.
Ocean;
கடல். எழுவாரிதி கழியப்பாய (தக்கயாகப். 269).
DSAL