Tamil Dictionary 🔍

நவநிதி

navanithi


கச்சபநிதி , கற்பநிதி , சங்கநிதி , நந்தநிதி , நீலநிதி , பதுமநிதி , மகாநிதி , மகாபதுமநிதி , முகுந்தநிதி ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதுமம், மாபதுமம், கங்கம், மகரம், கச்பம், முகுந்தம், நந்தம், நீலம் கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி. பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் (சேதுபு. துராசா. 20). (பிங்.) The nine treasures of kubera, viz., patumam, māpatumam, caṇkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam ; வண்டோகை மானோகை பிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவகம். Ms.) The nine treasures, viz., vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai, makā-kāḷai, carvarattiṉam;

Tamil Lexicon


, ''s.'' The nine gems or jewels. See நிதி.

Miron Winslow


nava-niti-,
n. id.+.
The nine treasures of kubera, viz., patumam, māpatumam, caṇkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam ;
பதுமம், மாபதுமம், கங்கம், மகரம், கச்பம், முகுந்தம், நந்தம், நீலம் கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி. பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் (சேதுபு. துராசா. 20). (பிங்.)

nava-niti
n. id.+. (Jaina.)
The nine treasures, viz., vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai, makā-kāḷai, carvarattiṉam;
வண்டோகை மானோகை பிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவகம். Ms.)

DSAL


நவநிதி - ஒப்புமை - Similar