நாரி
naari
விலலின் நாண் ; பன்னாடை ; யாழ்நரம்பு ; தேன் ; பெண் ; பார்வதி ; சேனை ; மணம் ; காண்க : நன்னாரி ; இடுப்பு ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில்லின் நாணி. நாரியின் பேரொலி (கந்தபு. தாரக. 142). 1. [T. K. nāri.] Bowstring; பன்னாடை. (பிங்.) 2. [K. nāri.] Fibrous covering at the bottom of a leaf-stalk, as of a cocoanut palm; யாழ் நரம்பு. (W.) 3. Lute string; இடுப்பு. (J.) 4. Loins, hips; கள்.(பிங்.) Toddy; தேன். (உரி. நி.) 2. Honey; See நன்னாரி. (தைலவ. தைல.) Indian sarasaparilla. பெண். (பிங்.) நாரிய ரில்லையிஞ் ஞாலமேழு மென்ன (கம்பரா. கைகேசிசூழ். 22). 1. Woman; பார்வதி. (பிங்.) 2. Pārvatī; சேணை. (யாழ். அக.) 3. Army; வாசனை. (W.) Odour, fragrance;
Tamil Lexicon
s. fibrous convering about the bottom of a cocoanut leaf-stem, பன்னாடை; 2. bow-string, நாணி; 3. fragrance, வாசனை; 4. loins, இடை. நாரியேறிட, to strain the string. நாரிக்குத்து, --வலி, pain in the loins.
J.P. Fabricius Dictionary
, [nāri] ''s.'' Fibrous covering about the bottom of the leaf-stem of a cocoa-nut tree, பன்னாடை. 2. Bow-string, நாணி. 3. String of a guitar, or other musical in strument, யாழ்நரம்பு. 4. Fragrance, odor, வாசனை. 5. ''[prov.]'' Loins, hips, இடை.
Miron Winslow
nāri,
n. perh. நார்.
1. [T. K. nāri.] Bowstring;
வில்லின் நாணி. நாரியின் பேரொலி (கந்தபு. தாரக. 142).
2. [K. nāri.] Fibrous covering at the bottom of a leaf-stalk, as of a cocoanut palm;
பன்னாடை. (பிங்.)
3. Lute string;
யாழ் நரம்பு. (W.)
4. Loins, hips;
இடுப்பு. (J.)
nāri,
n. 1. cf. நார்+அரி.
Toddy;
கள்.(பிங்.)
2. Honey;
தேன். (உரி. நி.)
nāri,
n. நன்னாரி.
Indian sarasaparilla.
See நன்னாரி. (தைலவ. தைல.)
nāri,
n. nārī.
1. Woman;
பெண். (பிங்.) நாரிய ரில்லையிஞ் ஞாலமேழு மென்ன (கம்பரா. கைகேசிசூழ். 22).
2. Pārvatī;
பார்வதி. (பிங்.)
3. Army;
சேணை. (யாழ். அக.)
nārī,
n. நாறு-.
Odour, fragrance;
வாசனை. (W.)
DSAL