நாய்கன்
naaikan
வணிகன் ; தலைவன் ; கணவன் ; தந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாபாரி. (பிங்.) மதலையிற்றுழி நாய் கர்போற் றுயர்க்கடன் மறிகின்றார் (கந்தபு. மோனநீங். 2). Merchant, cheṭṭi;
Tamil Lexicon
nāykaṉ
n. prob. nāvika.
Merchant, cheṭṭi;
வியாபாரி. (பிங்.) மதலையிற்றுழி நாய் கர்போற் றுயர்க்கடன் மறிகின்றார் (கந்தபு. மோனநீங். 2).
DSAL