Tamil Dictionary 🔍

நாயக்கன்

naayakkan


படைத்தலைவன் ; வடுகருள் ஒரு சாராரின் சாதிப் பெயர் ; வன்னியர் , வேடர் , இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடுகருள் ஒருசாரார் சாதிப்பெயர். 1. Title of certain Telugu castes; ஓர் தலைமை உத்தியோகஸ்தன். (யாழ். அக.) 3. Captain; soldier; headman; வன்னியர், வேடர், இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பெயர். 2. Title of certain Tamil castes, as Vaṉṉiyar, Vēṭar, Iruḷar;

Tamil Lexicon


s. a name of some tribes of Telungas; 2. a title in the native army, a corporal.

J.P. Fabricius Dictionary


, [nāykkṉ] ''s.'' Title of a certain tribe of Telingas, ஓர்சாதிப்பெயர். 2. An inferior millitary officer, a corporal, இராணுவத்தில்ஓ ருத்தியோகஸ்தன். ''(c.)''

Miron Winslow


nāyakkaṉ,
n. nāyaka.
1. Title of certain Telugu castes;
வடுகருள் ஒருசாரார் சாதிப்பெயர்.

2. Title of certain Tamil castes, as Vaṉṉiyar, Vēṭar, Iruḷar;
வன்னியர், வேடர், இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பெயர்.

3. Captain; soldier; headman;
ஓர் தலைமை உத்தியோகஸ்தன். (யாழ். அக.)

DSAL


நாயக்கன் - ஒப்புமை - Similar