Tamil Dictionary 🔍

நாட்கடன்

naatkadan


காலைக் கடமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலைக்கடமை. நாட்கடன் கழிந்தபின் (சீவக. 1944). Daily observances, morning duties;

Tamil Lexicon


nāṭ-kaṭaṉ,
n. id.+.
Daily observances, morning duties;
காலைக்கடமை. நாட்கடன் கழிந்தபின் (சீவக. 1944).

DSAL


நாட்கடன் - ஒப்புமை - Similar