நாயன்
naayan
கடவுள் ; அரசன் ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். 1. The Supreme Being; அரசன். 2. King; தலைவன். நாயன் வென்றிகொள பாடல் கேட்க (திருவாலவர. 54, 36). 3. Master, lord;
Tamil Lexicon
நாயகன், s. a king; 2. a master; 3. the Supreme Being. நாயன்மார், (pl.) devotees, lords, masters.
J.P. Fabricius Dictionary
, [nāyaṉ] ''s.'' The Supreme Being, கடவுள். 2. Siva, சிவன். 3. A king, அரசன். 4. Master of a slave, எசமானன்.
Miron Winslow
nāyan,
n. nāya.
1. The Supreme Being;
கடவுள்.
2. King;
அரசன்.
3. Master, lord;
தலைவன். நாயன் வென்றிகொள பாடல் கேட்க (திருவாலவர. 54, 36).
DSAL