Tamil Dictionary 🔍

நாயன்தே

naayanthae


சுவாமி என்ற பொருள்படும் தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'சுவாமி ' யென்று பொருள்படுந் தொடர். நாயன்தே இவன் திருவரைக்கு ஈடாம்படி வாட்டின படி (ஈடு, 4,3,5). A term of address meaning 'my lord;

Tamil Lexicon


nāyaṉtē,
n. cf. நயிந்தை
A term of address meaning 'my lord;
'சுவாமி ' யென்று பொருள்படுந் தொடர். நாயன்தே இவன் திருவரைக்கு ஈடாம்படி வாட்டின படி (ஈடு, 4,3,5).

DSAL


நாயன்தே - ஒப்புமை - Similar