Tamil Dictionary 🔍

நாயனார்

naayanaar


தலைவர் ; கடவுள் ; சிவன் ; சிவனடியார் ; தந்தை ; திருவள்ளுவர் ; சில சாதியாரின் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சில சாதியாரின் பட்டப்பெயர். 6. Title of certain castes, as Caiṉar, Kaikkōḷar, Uṭaiyar and a section of vēḷāḷar; . 7. See திருவள்ளுவர், 1. தலைவர். 1. Lord, master; கடவுள். இந்நாயனார்க்குத் திருவிடையாட்டமாக (S. I.I. i, 68, 80). 2. God; சிவபெருமான். (தக்கயாகப். பக். 344.) 3. šiva; தந்தை. நாயனார் போனநாள் இன்றென்று அகத்திலுள்ளோ ரெல்லாருங் கூறி அழுத பின்பு (சீவக. 2097, உரை) 4. Father; சிவனடியார். 5. Title of canonized šaiva saints;

Tamil Lexicon


s. a lord, a master, எசமான்; 2. a devotee, முனிவன்; 3. the god Aiyanar, ஐயனார்.

J.P. Fabricius Dictionary


, [nāyaṉār] ''s.'' A lord, யசமானன். 2. A devotee, in respect, as திருவள்ளுவநாயனார், துற வியர். 3. [''sometimes.'' நயினார்.] Master of a slave, நாயன். 4. ''(R.)'' A tutelary god; the fabled son of Siva and Vishnu, when the latter assumed the form of ''Mohini,'' ஐயனார்.

Miron Winslow


nāyaṉār,
n. id. [M. nāyanār.]
1. Lord, master;
தலைவர்.

2. God;
கடவுள். இந்நாயனார்க்குத் திருவிடையாட்டமாக (S. I.I. i, 68, 80).

3. šiva;
சிவபெருமான். (தக்கயாகப். பக். 344.)

4. Father;
தந்தை. நாயனார் போனநாள் இன்றென்று அகத்திலுள்ளோ ரெல்லாருங் கூறி அழுத பின்பு (சீவக. 2097, உரை)

5. Title of canonized šaiva saints;
சிவனடியார்.

6. Title of certain castes, as Caiṉar, Kaikkōḷar, Uṭaiyar and a section of vēḷāḷar;
சில சாதியாரின் பட்டப்பெயர்.

7. See திருவள்ளுவர், 1.
.

DSAL


நாயனார் - ஒப்புமை - Similar