Tamil Dictionary 🔍

நயன்

nayan


காண்க : நயம் ; நயவான் ; பசை ; உறவு ; கொடையாளி ; விரகு ; உபாயம் , நீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நயவான், 2. நயனடன் கழலேத்தி (தேவா. 115, 11). உபாயம். மன்னரை நயனாடி நட்பாக்கும் வினைவர்போல் (கலித். 46). 2. Contrivance, device; . See நயம், 1. கொடையாளி. (யாழ். அக.) 2. Donor, benefactor; . 1. See நயம். நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193). பசை. நறுந்தா துண்டு நயனில் காலைவறும்பூத் துறக்கும் வண்டு (மணி. 18, 19). 2. Substance; உறவு. (கலித். 125, 6, உரை.) 3. Relationship;

Tamil Lexicon


, [nyṉ] ''s.'' [''poetic form of'' நயம்.] Good profit, pleasure, joy, &c., as நயம். (சது.)

Miron Winslow


nayaṉ,
n. id.
1. See நயம். நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193).
.

2. Substance;
பசை. நறுந்தா துண்டு நயனில் காலைவறும்பூத் துறக்கும் வண்டு (மணி. 18, 19).

3. Relationship;
உறவு. (கலித். 125, 6, உரை.)

nayaṉ,
n. நய +.
See நயவான், 2. நயனடன் கழலேத்தி (தேவா. 115, 11).
.

2. Donor, benefactor;
கொடையாளி. (யாழ். அக.)

nayaṉ,
n. naya.
See நயம், 1.
.

2. Contrivance, device;
உபாயம். மன்னரை நயனாடி நட்பாக்கும் வினைவர்போல் (கலித். 46).

DSAL


நயன் - ஒப்புமை - Similar