Tamil Dictionary 🔍

பாமாலை

paamaalai


பாக்களால் தொடுக்கப்பெற்ற மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவிமாலை. (திவ். நாய்ச். தனியன்.) Garland of verses in praise of a person; garland of hymns;

Tamil Lexicon


, ''s.'' An encomium, in poetry, of some personage, கவிமாலை. ''(p.)''

Miron Winslow


pā-mālai
n. பா4+.
Garland of verses in praise of a person; garland of hymns;
கவிமாலை. (திவ். நாய்ச். தனியன்.)

DSAL


பாமாலை - ஒப்புமை - Similar