காமாலை
kaamaalai
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைநோய். காமாலை சோகை சுரம் (திருப்பு.153). Jaundice;
Tamil Lexicon
காமாளை, s. jaundice, பாண்டு ரோகம்.
J.P. Fabricius Dictionary
[kāmālai ] --காமாளை, ''s.'' A disease cha racterized by bloatedness of the system, paleness of the skin, general languor, and loss of appetite; jaundice, of which there are several varieties-as ஊது-பித்த-மஞ்சள் வறட் காமாலை; which see.
Miron Winslow
kāmālai
n. kāmalā.
Jaundice;
ஒருவகைநோய். காமாலை சோகை சுரம் (திருப்பு.153).
DSAL