சந்தனஞ்சாத்துதல்
sandhananjaathuthal
சந்தனக்காப்பிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தனக்காப்பிடுதல். Colloq. 1. To anoint with sandaal paste, as an idol; உடலிற் சந்தனம் பூசுதல். 2. To besmear the body with sandal paste;
Tamil Lexicon
cantaṉanj-cāttu-,
v. intr. id.+. [ M. candananjcāttu.]
1. To anoint with sandaal paste, as an idol;
சந்தனக்காப்பிடுதல். Colloq.
2. To besmear the body with sandal paste;
உடலிற் சந்தனம் பூசுதல்.
DSAL