Tamil Dictionary 🔍

நாணயஞ்செலுத்துதல்

naanayanjeluthuthal


செயலில் தகுதிகாட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியத்தில் தகுதி காட்டுதல். To acquit oneself honourably, in business;

Tamil Lexicon


, ''v. noun.'' Ac quitting one's self honorably in business.

Miron Winslow


nāṇayanj-celuttu-,
v. intr. id. +.
To acquit oneself honourably, in business;
காரியத்தில் தகுதி காட்டுதல்.

DSAL


நாணயஞ்செலுத்துதல் - ஒப்புமை - Similar