நாநல்கூர்தல்
naanalkoorthal
பேசாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசாதிருத்தல். மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை (மணி.10, 34) To be poor or sparing in words; to be silent;
Tamil Lexicon
nā-nalkūr-,
v. intr. நா2 +.
To be poor or sparing in words; to be silent;
பேசாதிருத்தல். மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை (மணி.10, 34)
DSAL