நல்கூர்தல்
nalkoorthal
வறுமையடைதல் ; களைப்படைதல் ; துன்புறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின் ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50). 3. To suffer; வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).) 1. To be poor, indigent, destitute; களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி.13, 72). 2. To be wearied;
Tamil Lexicon
nalkūr-,
4 v. intr. prob. நல்கு-+ஊர்.
1. To be poor, indigent, destitute;
வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).)
2. To be wearied;
களைப்படைதல். நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் (மணி.13, 72).
3. To suffer;
துன்புறுதல். மாலைநீ யாயின் மணந்தா ரவராயின் ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை (சிலப். 7, 50).
DSAL