Tamil Dictionary 🔍

கால்கிளர்தல்

kaalkilarthal


ஓடுதல் ; படையெடுத்துச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படையெடுத்துச் செல்லுதல் அரைசு கால்கிளர்ந்தன்ன (கலித். 149, 3). 2. To set out on an expedition, as an army; ஓடுதல். கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்துதிரிதரும் (பெரும்பாண். 21). 1. To run;

Tamil Lexicon


kāl-kiḷar-
v. intr.கால்5+.
1. To run;
ஓடுதல். கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்துதிரிதரும் (பெரும்பாண். 21).

2. To set out on an expedition, as an army;
படையெடுத்துச் செல்லுதல் அரைசு கால்கிளர்ந்தன்ன (கலித். 149, 3).

DSAL


கால்கிளர்தல் - ஒப்புமை - Similar