ஞாட்பு
gnyaatpu
போர் ; போர்க்களம் ; படை ; கூட்டம் ; கனம் ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனம். (பிங்.) 5. Thickness; heaviness; வன்மை. (W.) 6. Power, strength, force; போர். கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் (சிலப். 26, 237). 1. Battle, fight; போர்க்களம். ஞாட்பினு னண்ணுரு முட்குமென் பீடு (குறள். 1088). 2. Battlefield; படை. (W.) 3. Army; கூட்டம். (சூடா.) வந்தனர் மணஞாட்பின் (காஞ்சிப்பு. தழுவக். 279). 4. Assemblage, crowd;
Tamil Lexicon
s. crowd, multitude, கூட்டம்; 2. an army, படை; 3. battle, war, போர்; 4. battle-field, போர்க்களம்; 5. force, power, strength, வலி; 6. weight, ponderosity, பாரம்.
J.P. Fabricius Dictionary
, [ñāṭpu] ''s.'' Battle, war, skirmish, பூ சல். 2. Multitude, crowd, கூட்டம். 3. Army, troops, படை. 4. Power, strength, force, வலி. 5. Weight. gravity, ponderosity, பாரம். (சது.) 6. Field of battle, போர்க்களம். ''(p.)''
Miron Winslow
njāṭpu,
n.
1. Battle, fight;
போர். கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் (சிலப். 26, 237).
2. Battlefield;
போர்க்களம். ஞாட்பினு னண்ணுரு முட்குமென் பீடு (குறள். 1088).
3. Army;
படை. (W.)
4. Assemblage, crowd;
கூட்டம். (சூடா.) வந்தனர் மணஞாட்பின் (காஞ்சிப்பு. தழுவக். 279).
5. Thickness; heaviness;
கனம். (பிங்.)
6. Power, strength, force;
வன்மை. (W.)
DSAL