Tamil Dictionary 🔍

நடப்பு

nadappu


நடத்தை ; போக்குவரவு ; தீய காமத்தொடர்பு ; கருமாந்தரத்துக்கு முதல் நாளில் கல்நடுஞ் சடங்கு ; செல்லுதற்குரிய இடம் ; தற்காலம் ; தாலிவாங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுதற்குரிய விடம். ஊதியமாகிய நடப்பின்மேலே (சீவக. 770, உரை). 7. Objective, destination; தற்காலம். நடப்பு விஷயம். 4. Present tine, current time; கருமாந்தரத்துக்கு முதனாளில் கல்நடுஞ்சடங்கு. 5. Influence rite of planting a stone on the day previous to karumāntaram; தாலிவாங்குகை. (J.) 6. Removing the marriage-badge from a widowed woman; போக்கு வரவு. 1. [Tu.nadapu.] Going and coming; நடத்தை. 2. [Tu. nadapu.] Behaviour, conduct, demeanour; தீயகாமத் தொடர்பு. 3. Criminal intimacy as between a man and woman;

Tamil Lexicon


, ''v. noun.'' Going and coming, போக்குவரவு. 2. Behaviour, conduct, de meanour, நடக்கை. ''(c.)'' 3. ''[prov.]'' Influ ence, prosperity, செல்வாக்கு. 4. ''(loc.)'' Taking the badge of marriage from a widow, திருவாங்குகை. அவனவன்நடப்பதுக்குத்தக்கதுநடக்கும். Each one will get the fruit of his doings.

Miron Winslow


naṭappu,
id. [M. naṭappu.].
1. [Tu.nadapu.] Going and coming;
போக்கு வரவு.

2. [Tu. nadapu.] Behaviour, conduct, demeanour;
நடத்தை.

3. Criminal intimacy as between a man and woman;
தீயகாமத் தொடர்பு.

4. Present tine, current time;
தற்காலம். நடப்பு விஷயம்.

5. Influence rite of planting a stone on the day previous to karumāntaram;
கருமாந்தரத்துக்கு முதனாளில் கல்நடுஞ்சடங்கு.

6. Removing the marriage-badge from a widowed woman;
தாலிவாங்குகை. (J.)

7. Objective, destination;
செல்லுதற்குரிய விடம். ஊதியமாகிய நடப்பின்மேலே (சீவக. 770, உரை).

DSAL


நடப்பு - ஒப்புமை - Similar