Tamil Dictionary 🔍

கைநாட்டு

kainaattu


படியாதவர்கள் கையெழுத்துக்குப் பதிலாக இடும் கைக்கீறல் , தற்குறிக் கீறல் ; கையெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தற்குறிக்கீறல். Signature mark of an illiterate person; கையெழுத்து. கோவலனார் கைநாட்டைக் கொற்றவனுந் தான்பார்த்து (கோவ. க. 25). Signature;

Tamil Lexicon


கைக்கீறல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaināṭṭu] ''v. noun.'' The mark of a person unable to write.

Miron Winslow


kai-nāṭṭu,
n. id. +.
Signature mark of an illiterate person;
தற்குறிக்கீறல்.

kai-nāṭṭu
n. id.+.
Signature;
கையெழுத்து. கோவலனார் கைநாட்டைக் கொற்றவனுந் தான்பார்த்து (கோவ. க. 25).

DSAL


கைநாட்டு - ஒப்புமை - Similar