Tamil Dictionary 🔍

நாட்கடத்துதல்

naatkadathuthal


நாட்கழித்தல் ; நாள் தள்ளி வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்கழித்தல். (யாழ். அக.) 1. To pass away time; நாள் ஒற்றி வைத்தல். Colloq. 2. To put off from day to day;

Tamil Lexicon


நாள்விடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


nāṭ-kaṭattu,
v. intr. நாள்+.
1. To pass away time;
நாட்கழித்தல். (யாழ். அக.)

2. To put off from day to day;
நாள் ஒற்றி வைத்தல். Colloq.

DSAL


நாட்கடத்துதல் - ஒப்புமை - Similar