நாடகமடித்தல்
naadakamatithal
இடம்பங் காட்டுதல். 3. To be showy, ostentatious; வெளிவேஷங் கட்டுதல். 2. To make an outward show; பாசாங்கு செய்தல். (யாழ். அக.) 1. To play the hypocrite; கோபமுதலியவற்றின் காரணமாக அதிக்கிரமமாய் நடத்தல். (W.) 4. To be arrogant or affected, as a woman in displeasure;
Tamil Lexicon
nāṭakam-aṭi-,
v. intr. id. +.
1. To play the hypocrite;
பாசாங்கு செய்தல். (யாழ். அக.)
2. To make an outward show;
வெளிவேஷங் கட்டுதல்.
3. To be showy, ostentatious;
இடம்பங் காட்டுதல்.
4. To be arrogant or affected, as a woman in displeasure;
கோபமுதலியவற்றின் காரணமாக அதிக்கிரமமாய் நடத்தல். (W.)
DSAL