நேரங்கடத்துதல்
naerangkadathuthal
பொழுதுபோக்குதல் ; வேலையில் மந்தமாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலம் போக்குதல். (W.) 1. To while away one's time; to delay ; வேலையில் மந்தமாயிருத்தல். Colloq. 2. To be slow in work ;
Tamil Lexicon
, ''v. noun.'' Idling away time, &c. See கடத்து, ''v.''
Miron Winslow
nēraṅ-kaṭattu-,
v. intr. id. +.
1. To while away one's time; to delay ;
காலம் போக்குதல். (W.)
2. To be slow in work ;
வேலையில் மந்தமாயிருத்தல். Colloq.
DSAL