நாணயங்குத்துதல்
naanayangkuthuthal
மாட்டிற்கு மூக்குத்துளைத்தல். (J.) To perforate the septum of a bullock's nose;
Tamil Lexicon
, ''v. noun.'' Perforat ing the septum of a bullock's nose, மாட் டுக்குமூக்குத்துளைத்தல்.
Miron Winslow
nāṇayaṅ-kuttu-,
v. intr. நாணயம்2 +.
To perforate the septum of a bullock's nose;
மாட்டிற்கு மூக்குத்துளைத்தல். (J.)
DSAL