நாடகவிருத்தி
naadakaviruthi
சாத்துவதி , ஆரபடி , கைசிகி , பாரதி என்னும் நால்வகை நாடகநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்ற நாலவகை நாடகநடை (சிலப், 3, 13, உரை.) The style of dramatic art, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati;
Tamil Lexicon
nāṭaka-virutti,
n. id. +.
The style of dramatic art, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati;
சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்ற நாலவகை நாடகநடை (சிலப், 3, 13, உரை.)
DSAL