Tamil Dictionary 🔍

நாடகத்தி

naadakathi


கூத்து நிகழ்த்தும் பெண் ; விபசாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்துநிகழ்த்தும் பெண். (யாழ். அக.) 1. Actress; விபசாரி. (w.) 2. Immodest woman;

Tamil Lexicon


, ''s.'' An immodest woman, அவிசாரி.

Miron Winslow


nāṭakatti,
n. id. +.
1. Actress;
கூத்துநிகழ்த்தும் பெண். (யாழ். அக.)

2. Immodest woman;
விபசாரி. (w.)

DSAL


நாடகத்தி - ஒப்புமை - Similar