தயாவிருத்தி
thayaaviruthi
அருளொடு புரியும் செயல்களுள் பிறர்க்குப் பொருள்வரவில் உவப்பு, பிறர்செல்வம்பொறுக்கை, பிறர்கருமத்திற் குடன்படல், தீமைக்கஞ்சல், பிறர்கருமம் முடிக்க விரைவகை, பிறர் ஐயந் தீர்க்கை, Acts of beneficence, eight in number, viz., piṟarkku-p-poruḷvaravil-uvappu, piṟar-celvampoṟukkai, piṟar-karumattiṟkuṭaṉpaṭal, tīmai-k-kacal, piṟar-karumam-muṭikka-viraikai, piṟaraiyan-tīrkkai, piṟartuyarkkiragkal, or 14 in number,
Tamil Lexicon
, ''s.'' Increase of grace, கிரு பைமிகுதல். 2. The fourteen acts of bene ficence, தயாவிருத்தி, 14.--The first seven relate to the soul, the other seven to the body. Of the soul; 1. களாபடனம், educa tion, communication of knowledge, கல் விபயிற்றுகை; 2. வியாதாகாரம், comfort to the afflicted, consolation of mind, துயர்தீர்க்கை; 3. நிர்க்கத்தண்டனம், relieving from punish ment, தண்டம்நீக்குகை; 4. சந்தேகவாரணம், removing doubts, contingency, &c., ஐயந் தேற்றுகை; 5. அன்னியகுணசகனம், hearing of the superiority of others without envy, and enduring their infirmities with pa tience, பிறந்குணத்தழுக்காறின்றிப்பொறுத்தல்; 6. பரதிருதுனயோகம், forgetting the evils in flicted by others and seeking to do them good, பிறராற்செய்யப்படுந்தீமையைமறந்தூன்றிநி னைக்கை; 7. பார்த்ததேவப்பிராத்திதம், praying for the prosperity and good of others, பிறர்நிமித்தந்தேவனைவழிபடுதல். Those regarding the body or சத்தாங் கோபகராம் are: 1. அன்னம், food, giving boiled rice, உணவு; 2. பானம், drink, குடிக்க நீர்; 3. அம்பரம், raiment, வஸ்திரம்; 4. மந்திரம், a dwelling, இடம்; 5. தாசபாலனம். preservation from slavery, அடிமைகாத்தல்; 6. காராமயத்திரிதயமோசனம், removing the three afflictions of captivity, சிறைநோய் மூன்றுந்தீர்த்தல். ''viz.'': restraint from the calls of nature, மலசலவாதை; corporal punish ments, சரீரதண்டனை; chains, fetters, விலங்கு போடல். 7. சவச்சேமம், burial, பிரேதமடக்கல். There are eight other kinds of bene volence. 1. பிறர்க்குப்பொருள்வரவையுவத்தல், rejoicing in a neighbor's wealth; 2. பிறர்செல்வம்பொறுத்தல், being content in see ing a neighbor's welfare; 3. பிறர்கருமத் திற்குடன்படுதல், assisting in other's busi ness, with interest; 4. தீமைக்கஞ்சல், fear ing to do evil; 5. பிறர்கருமமுடிக்கவிரைதல், hastening to assist others; 6. பிறரையந் தீர்த்தல், removing other's doubts; 7. நன் மைகடைப்படித்தல், preserving in doing good; 8. பிறர்துயர்க்கிரங்கல், commiserating the distress of others; sympathizing with the afflicted.
Miron Winslow
tayā-virutti,
n. dayā1 +.
Acts of beneficence, eight in number, viz., piṟarkku-p-poruḷvaravil-uvappu, piṟar-celvampoṟukkai, piṟar-karumattiṟkuṭaṉpaṭal, tīmai-k-kanjcal, piṟar-karumam-muṭikka-viraikai, piṟaraiyan-tīrkkai, piṟartuyarkkiragkal, or 14 in number,
அருளொடு புரியும் செயல்களுள் பிறர்க்குப் பொருள்வரவில் உவப்பு, பிறர்செல்வம்பொறுக்கை, பிறர்கருமத்திற் குடன்படல், தீமைக்கஞ்சல், பிறர்கருமம் முடிக்க விரைவகை, பிறர் ஐயந் தீர்க்கை,
DSAL