Tamil Dictionary 🔍

கிருத்தி

kiruthi


கார்த்திகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல். (சூடா.) Skin, hide;

Tamil Lexicon


கிருத்திகை, s. skin, hide, தோல்; 2. a lunar asterism, கிருத்திகை நட்சத் திரம்.

J.P. Fabricius Dictionary


, [kirutti] ''s.'' Skin, hide, தோல். 2. The hide, especially that of an antelope, on which a religious student sits, மான்தோல். 3. The third lunar asterism or nacshatra --as கிருத்திகை. Wils. p. 243. KRUTTIKA.

Miron Winslow


kirutti,
n. krtti.
Skin, hide;
தோல். (சூடா.)

DSAL


கிருத்தி - ஒப்புமை - Similar