நாட்கணக்கு
naatkanakku
அன்றாடக் கணக்கு ; அன்றாடவேலை ; வாழ்நாளின் எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினசரிக்கணக்கு 1. Daily account; அன்றாடக வேலை. Loc. 2. Daily work; வாழ்நாளின் எல்லை. (W.) 3. The term of life, one's appointed days;
Tamil Lexicon
, ''s.'' Daily accounts. 2. The term, or appointed end of one's life, வாழ்நாளின்முடிவு.
Miron Winslow
nāṭ-kaṇakku,
n. id.+. (W.)
1. Daily account;
தினசரிக்கணக்கு
2. Daily work;
அன்றாடக வேலை. Loc.
3. The term of life, one's appointed days;
வாழ்நாளின் எல்லை. (W.)
DSAL