நாகநாடு
naakanaadu
துறக்கம் ; நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு ; பவணலோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பவணலோகம். நாகநீணகரொடு நாகநாடதனொடு (சிலப்.1, 21). 2. The nether world; சுவர்க்கலோகம். (சிலப். 1, 21, அரும்) Heavenly region; நாகரென்னும் மனித சாதியார் வசிக்கும் நாடு. கீழ்நில மருங்கி னாகநாடாளும் (மணி. 8, 54.) 1. Land of the Nāga race;
Tamil Lexicon
nāka-nāṭu
n. nāka+.
Heavenly region;
சுவர்க்கலோகம். (சிலப். 1, 21, அரும்)
nāka-nāṭu
n. nāga+.
1. Land of the Nāga race;
நாகரென்னும் மனித சாதியார் வசிக்கும் நாடு. கீழ்நில மருங்கி னாகநாடாளும் (மணி. 8, 54.)
2. The nether world;
பவணலோகம். நாகநீணகரொடு நாகநாடதனொடு (சிலப்.1, 21).
DSAL