Tamil Dictionary 🔍

அகநாடு

akanaadu


உள்நாடு ; மருதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள் நாடு. அகநாடு புக்கு (மதுரைக்.149) Interior of a territory;

Tamil Lexicon


உள்நாடு.

Na Kadirvelu Pillai Dictionary


aka-nāṭu
n. id.+.
Interior of a territory;
உள் நாடு. அகநாடு புக்கு (மதுரைக்.149)

DSAL


அகநாடு - ஒப்புமை - Similar