சாகாடு
saakaadu
வண்டி ; வணடியுருளை ; உரோகிணிநாள்
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. வண்டி. பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 476.) 1. Cart, carriage; . 3. The fourth nakṣatra. See உரோகிணி. (திவா.) வண்டியுருளை. அச்சுடைச் சாகாட் டராம் (புறநா. 256). 2. Cart wheel;
Tamil Lexicon
சகடு, s. a cart, waggon; 2. a cart wheel; 3. the 4th lunar asterism; உரோகினி.
J.P. Fabricius Dictionary
உரோகணி, பண்டி
Na Kadirvelu Pillai Dictionary
, [cākāṭu] ''s.'' [''an elongation of'' சகடு.] A cart, carriage, waggon, வண்டி. 2. The fourth lunar asterism, உரோகிணிநட்சத்திரம். (சது.)
Miron Winslow
cākāṭu,
n.šakaṭa.
1. Cart, carriage;
1. வண்டி. பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 476.)
2. Cart wheel;
வண்டியுருளை. அச்சுடைச் சாகாட் டராம் (புறநா. 256).
3. The fourth nakṣatra. See உரோகிணி. (திவா.)
.
DSAL