காடு
kaadu
வனம் ; மிகுதி ; நெருக்கம் ; செத்தை ; எல்லை ; நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு ; சுடுகாடு ; இடம் ; புன்செய்நிலம் ; சிற்றூர் ; ஒரு தொழிற்பெயர் விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுடுகாடு. நெய்தல் கல்லென வொலிக்குங் காடு (பு.வெ. 10, காஞ்சிப். 6, கொளு). 3. Burning-ghat, burial ground; இடம். வயற்காடு, பட்டிக்காடு. (பிங்.) 4. Place; tract of land; புன்செய்நிலம். (C.G.) 5. Dry land; சிறிய ஊர். (பிங்.) 6. Small village; ஒரு தொழிற்பெயர்விகுதி. An ending of verbal nouns, as in சாக்காடு வனம். காடே கடவுண் மேன (பதிற்றுப். 13, 20). 1. Forest; jungle; desert; நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு. 2. A measure = 4 aṇaippu = more than 2 acres; எல்லை. (பிங்.) 1. Border, limit; மிகுதி. எங்கும் வெள்ளக்காடாயிருக்கிறது. 2. Excessiveness, abundance; நெருக்கம். தாமரைக்காடு போன்றார் (சீவக. 2199). 3. Density; செத்தை. (பிங்.) 4. Chaff, straw, etc.;
Tamil Lexicon
s. an uncultivated tract of land covered with forest trees, brushwood etc; jungle, ஆரணியம்; 2. a forest, wood, வனம்; 3. waste land. பாழ் நிலம்; 4. burning place. சுடுகாடு; 5. (in comb.) wild, rough, uncultivated; 6. a nominal termination as in சாக்காடு; நோக்காடு etc; 7. dry land புன்செய்; 8. chaff, straw etc. செத்தை; 9. plenty, abundance மிகுதி. நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated. காடாரம்பம், land where dry grain is grown. காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water). காடுபடு திரவியம், forest productions. forest produce. காடுவாரி, a rake, one who scrapes up all he can. காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe. காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc. காடுவெட்டி, a wood-cutter. காடோடி, a savage, rustic. காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow. காட்டாடு, a wild sheep. காட்டாள், a clown, a boor. காட்டுக்கீரை, different kinds of greens mixed together. காட்டுக்கோழி, a jungle fowl. காட்டுத்தனம், rusticity, uncultivated manners. காட்டுப்பன்றி, a wild boar. காட்டுப்பிள்ளை, a foundling. காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc. காட்டுப்புத்தி, rusticity, stupidity. காட்டுப்புறா, a wild dove. காட்டுமரம், a wild tree; காட்டுமிருகம், a wild beast. காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage. காட்டெருமுட்டை, dried cow-dung found in fields. காட்டேணி, a bison, காட்டா. காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness. இடுகாடு, burial ground. குடிக்காடு, a village. சுடுகாடு, a place for burning the dead. பருத்திக்காடு, a cotton field. பிணக்காடு, a field covered with corpses. புகைக்காடு, great smoke. புல்லுக்காடு, pasture land, a meadow. புன்செய்க்காடு, high dry land. வயற்காடு, a paddy field. வெள்ளக்காடு, a general flood, inundation. நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.
J.P. Fabricius Dictionary
kaaTu காடு land not regularly inhabited by people: forest, jungle, desert
David W. McAlpin
, [kāṭu] ''s.'' An uncultivated tract of land covered with forest-trees, thick, im penetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. ''fig.'' Exces siveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. ''(c.)'' 7. ''(p.)'' A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land.
Miron Winslow
kāṭu
n. கடி5. cf. kāṣṭha [T.K. M. Tu. kādu.]
1. Forest; jungle; desert;
வனம். காடே கடவுண் மேன (பதிற்றுப். 13, 20).
2. Excessiveness, abundance;
மிகுதி. எங்கும் வெள்ளக்காடாயிருக்கிறது.
3. Density;
நெருக்கம். தாமரைக்காடு போன்றார் (சீவக. 2199).
4. Chaff, straw, etc.;
செத்தை. (பிங்.)
kāṭu
n. cf. kāṣṭhā.
1. Border, limit;
எல்லை. (பிங்.)
2. A measure = 4 aṇaippu = more than 2 acres;
நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு.
3. Burning-ghat, burial ground;
சுடுகாடு. நெய்தல் கல்லென வொலிக்குங் காடு (பு.வெ. 10, காஞ்சிப். 6, கொளு).
4. Place; tract of land;
இடம். வயற்காடு, பட்டிக்காடு. (பிங்.)
5. Dry land;
புன்செய்நிலம். (C.G.)
6. Small village;
சிறிய ஊர். (பிங்.)
kāṭu
part.
An ending of verbal nouns, as in சாக்காடு
ஒரு தொழிற்பெயர்விகுதி.
DSAL