Tamil Dictionary 🔍

வானநாடு

vaananaadu


வீட்டுலகம் ; காண்க : வானநாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சலோகம். 1. Heaven; தேவலோகம். வானநாடுடைய மன்னன் (திருவிளை. இந்திரன்முடி. 38). 2. Celestial world; . 3. See வானநாடி2. (தைலவ.)

Tamil Lexicon


vāṉa-nāṭu
n. வானம்1+.
1. Heaven;
மோட்சலோகம்.

2. Celestial world;
தேவலோகம். வானநாடுடைய மன்னன் (திருவிளை. இந்திரன்முடி. 38).

3. See வானநாடி2. (தைலவ.)
.

DSAL


வானநாடு - ஒப்புமை - Similar