Tamil Dictionary 🔍

நாகு

naaku


இளமை ; பெண்மை ; எருமை ; மரை , பெற்றம் , நந்து என்பவற்றின் பெண் ; நத்தை ; பசு ; கிடாரிக்கன்று ; சங்கு ; இளமரம் ; பெண்மீன் ; புற்று ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமை. நாகிலைச் சொரிந்த வந்தீம்பால் (சீவக. 2102). 1. Youthfulness, tenderness, juvenility; பெண்மை. (சீவக. 74, உரை.) 2. Femininity; மலை. (யாழ். அக.) Mountain; புற்று. (தைலவ. தைல.) Ant-hill; பெண்மீன். (யாழ். அக.) 8. Female fish; பசுவின் பெண்கன்று. (J.) 7. Female calf; heifer; மரக்கன்று. (அக. நி.) 6. Sapling; எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண். (தொல். பொ. 617.) 3. Female of erumai, marai and peṟṟam; நத்தை. நீர்வாழ் சாதியுணந்து நாகே (தொல். பொ. 618). 4. Female snail, sea-snail; சங்கு. (சூடா.) 5. Conch;

Tamil Lexicon


s. youthfulness, tenderness, இள மை; 2. a female buffalo; 3. a female calf, a heifer, பெண்கன்று; 4. a chank, சங்கு; 5. a female of the elk, பெண் மரை; 6. a spawner, பெண்மீன்; 7. a snail a sea-snail, நத்தை; 8. a young tree, மரக்கன்று. நாகுகன்று, a heifer, the young of a buffalo.

J.P. Fabricius Dictionary


, [nāku] ''s.'' Youthfulness, tenderness, ju venility, இளமை. 2. A chank, சங்கு. 3. A snail, sea-snail, நத்தை. 4. A she-buffalo, பெண்ணெருமை. 5. A female of the gayal or elk, பெண்மரை. 6. A female fish, a spawner, பெண்மீன். 7. A young tree. மரக்கன்று. 8. ''[prov.]'' A female calf, a heifer, பசுவின்பெண்கன்று.

Miron Winslow


nāku
n.
1. Youthfulness, tenderness, juvenility;
இளமை. நாகிலைச் சொரிந்த வந்தீம்பால் (சீவக. 2102).

2. Femininity;
பெண்மை. (சீவக. 74, உரை.)

3. Female of erumai, marai and peṟṟam;
எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண். (தொல். பொ. 617.)

4. Female snail, sea-snail;
நத்தை. நீர்வாழ் சாதியுணந்து நாகே (தொல். பொ. 618).

5. Conch;
சங்கு. (சூடா.)

6. Sapling;
மரக்கன்று. (அக. நி.)

7. Female calf; heifer;
பசுவின் பெண்கன்று. (J.)

8. Female fish;
பெண்மீன். (யாழ். அக.)

nāku
n. nāku.
Ant-hill;
புற்று. (தைலவ. தைல.)

nāku
n. naga.
Mountain;
மலை. (யாழ். அக.)

DSAL


நாகு - ஒப்புமை - Similar