Tamil Dictionary 🔍

நாடு

naadu


நாட்டுப்பகுதி ; இடம் ; பூமி ; உலகம் ; நாட்டுப்புறம் ; மருதநிலம் ; பக்கம் ; இடப்பரப்பு ; பூவுலகப்பொது ; ஒரு பேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். ஈமநாட் டிடையிராமல் (கம்பரா. இலங்கைகே. 45). 2. Locality, situation; பூமி. 3. Earth, land; மருதநிலம். நாடிடையிட்டும் காடிடையிட்டும் (சிலப். 8, 61, அரும்.) 10. Agricultural tract; ஒரு பேரெண். (பிங்.) 9. A very large number = 8 patumam; பக்கம். (W.) 8. Side, region, quarter; இடப்பரப்பு. (W.) 7. Open place, room, space, area; நாட்டுப்புறம். Colloq. 6. Rural tracts, opp. to nakaram; உலகம். புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323). 4. World; இராச்சியம். (W.) நாடு கவர்ந்தான் (கம்பரா. மாரீசன். 180). 5. Kingdom, state; தேசப்பகுதி. நாடுமூரு மறியவே (திவ். பெரியாழ். 3, 7, 5). (S. I. I. ii, 48.) 1. Country, district, province;

Tamil Lexicon


s. a country, a state, a realm, இராச்சியம்; 2. a rural country (opp. to நகரம், a city or a town); 3. a populated country (opp. to காடு, forest tracts), தேசம்; 4. place, room, area, பரப்பு; 5. earth, land as distinguished from sea, பூமி; 6. side, region, quarter, பக்கம்; 7. the world, உலகம். நாடுபடுதல், v. n. obeying as a country to its rulers. நாடுபடுதிரவியம், country productions. நாடோடி, a vagrant, a vagabond, நாடோடியாய்த் திரிகிறவன்; 2. what is common to the country. நாடோடிச்சொல், -ப்பாஷை, -ப்பேச்சு, words common in the country, provincial dialect. நாடோடிய வழக்கம், a general custom in the country. நாட்டாண்மை, நாட்டாமை, chieftaincy of a country or village. நாட்டாண்மைக்காரன், the chief or headman of village. நாட்டாண்மை பண்ண, to manage the village as a headman. நாட்டார், people of a country; 2. rustics; 3. chief persons among the Vellala caste. நாட்டாள், a labourer, a rustic. நாட்டுக் குதிரை, -க்கழுதை, etc., country or domesticated horse, ass etc. (opp. to காட்டுக் குதிரை etc., wild or imported horse etc.) நாட்டுக்குற்றம், things injurious to a country, pests, scourges. நாட்டுச்சந்தம், -ப்பாங்கு, Slovenly or rustic habits of dress. நாட்டுப்புறம், country parts. நாட்டுப்புறத்தான், a rustic, an unpolished person. நாட்டுப்பெண், (prov.) a daughter-in-law. நாட்டுப்போங்கு, -வழக்கம், the style, fashion and manners of a country; 2. rusticity. நாட்டு வர்த்தமானம், the news of the mofussil. நாட்டுவளப்பம், -வளம், fertility of the country; 2. good order of a country.

J.P. Fabricius Dictionary


naaTu, deecam நாடு, தேசம் land inhabited by people: country, state

David W. McAlpin


, [nāṭu] ''s.'' [''Gen.'' நாட்டின்.] Country, king dom, state, realm, இராச்சியம். 2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம். 3. Populated coun try or district, as distinguished from forest tracts, தேசம். ''(c.)'' 4. (சது.) Place, room, space, area, பரப்பு. 5. Locality, situation, இடம். 6. Earth, land, as dis tinguished from sea, பூமி. 7. The world, உலகம். 8. Side, region, quarter, பக்கம். --''Note.'' The ''five'' principal countries of Southern India, are: 1. தொண்டவளநாடு, Tonda; 2. சோழவளநாடு. Chola; 3. பாண்டிவளநாடு; Pan dia; 4. கொங்குவளநாடு. Kongu; 5. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவ வாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrec tion. ''(Avv.)''

Miron Winslow


nāṭu,
n. நாடு-. [T. K. Tu. nādu, M. nāṭu.]
1. Country, district, province;
தேசப்பகுதி. நாடுமூரு மறியவே (திவ். பெரியாழ். 3, 7, 5). (S. I. I. ii, 48.)

2. Locality, situation;
இடம். ஈமநாட் டிடையிராமல் (கம்பரா. இலங்கைகே. 45).

3. Earth, land;
பூமி.

4. World;
உலகம். புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323).

5. Kingdom, state;
இராச்சியம். (W.) நாடு கவர்ந்தான் (கம்பரா. மாரீசன். 180).

6. Rural tracts, opp. to nakaram;
நாட்டுப்புறம். Colloq.

7. Open place, room, space, area;
இடப்பரப்பு. (W.)

8. Side, region, quarter;
பக்கம். (W.)

9. A very large number = 8 patumam;
ஒரு பேரெண். (பிங்.)

10. Agricultural tract;
மருதநிலம். நாடிடையிட்டும் காடிடையிட்டும் (சிலப். 8, 61, அரும்.)

DSAL


நாடு - ஒப்புமை - Similar