Tamil Dictionary 🔍

நவபேதமூர்த்தம்

navapaethamoortham


சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பதுவகையான சிவபேதம். (சி. சி. 2, 74.) The nine manifestations of šiva, viz., Civam, Catti, Nātam, Vintu, Catācivam, Ican, uruttiraṉ , Māl, Ayaṉ;

Tamil Lexicon


nava-pēta-mūrttam,
n. id.+.
The nine manifestations of šiva, viz., Civam, Catti, Nātam, Vintu, Catācivam, Ican, uruttiraṉ , Māl, Ayaṉ;
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பதுவகையான சிவபேதம். (சி. சி. 2, 74.)

DSAL


நவபேதமூர்த்தம் - ஒப்புமை - Similar