நவபதார்த்தம்
navapathaartham
சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பதுவகைப்பட்ட சைனமத தத்துவங்கள். (சீவக. 2814, உரை). The nine categories or fundamental realities, viz., cīvam, acīvam, puṇṇiyam, pāvam, āciravam, camvarai, mrccarai, pantam, mōṭcam;
Tamil Lexicon
nava-patārttam,
n. id. + (Jaina.)
The nine categories or fundamental realities, viz., cīvam, acīvam, puṇṇiyam, pāvam, āciravam, camvarai, mrccarai, pantam, mōṭcam;
சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பதுவகைப்பட்ட சைனமத தத்துவங்கள். (சீவக. 2814, உரை).
DSAL