Tamil Dictionary 🔍

பூர்த்தம்

poortham


குளம்வெட்டல் முதலிய தருமச்செயல். (W.) Meritorious work, act of pious liberality, as digging a well;

Tamil Lexicon


தருமம்.

Na Kadirvelu Pillai Dictionary


pūrttam
n. pūrta.
Meritorious work, act of pious liberality, as digging a well;
குளம்வெட்டல் முதலிய தருமச்செயல். (W.)

DSAL


பூர்த்தம் - ஒப்புமை - Similar