Tamil Dictionary 🔍

மூர்த்தம்

moortham


வடிவுடைய பொருள் ; உடம்பு ; உறுப்பு ; தலை ; காண்க : முகூர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முகூர்த்தம். பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும் (பெருங். நரவாண. 6, 73). தலை. (பிங்.) முசல மற்றவன் மூர்த்தமேற் படுதலும் (சேதுபு. இலக்கும. 21). Head; உறுப்பு. (பிங்.) 3. Limb; வடிவுடைப்பொருள். அன்மையின் மூர்த்தம் (ஞான. 55, 2). 1. That which has form, figure, shape or body; உடல். (சூடா.) 2. Body;

Tamil Lexicon


s. a division of time, 48 minutes; 2. a propitious time, முகூர்த்தம்; 3. that what has form or figure or body; 4. the head, தலை. அஷ்டமூர்த்தம், the eight forms of Siva in manifesting his nature and perfections.

J.P. Fabricius Dictionary


இருகடிகைப்பொழுது, உடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūrttam] ''s.'' A division of time, two Hindu hours, இருகடிகைப்போழ்து. 2. ''[vul.]'' One-thirtieth of a natural day, or forty eight minutes. 3. ''[in astrol.]'' A propi tious time. See முகூர்த்தம். 4. That which has form, figure, shape, or body. See மூர்த்தி. 5. The head, தலை. W. p. 668. MOORDDHAN.

Miron Winslow


mūrttam
n. mūrta.
1. That which has form, figure, shape or body;
வடிவுடைப்பொருள். அன்மையின் மூர்த்தம் (ஞான. 55, 2).

2. Body;
உடல். (சூடா.)

3. Limb;
உறுப்பு. (பிங்.)

mūrttam
n. mūrdhan.
Head;
தலை. (பிங்.) முசல மற்றவன் மூர்த்தமேற் படுதலும் (சேதுபு. இலக்கும. 21).

mūrttam
n. muhūrta.
See முகூர்த்தம். பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும் (பெருங். நரவாண. 6, 73).
.

DSAL


மூர்த்தம் - ஒப்புமை - Similar