நவக்கிரகசெபம்
navakkirakasepam
மனிதர்க்குண்டாகுந் தீமைகளை விலக்குவதற்காகச் சூரியாதி ஒன்பதுகிரகங்களையும் மந்திர பூர்வமாகச் செபித்து வேண்டிக்கொள்கை. Propitiating the nine planets by mantras, with a view to avert their evil effects;
Tamil Lexicon
nava-k-kiraka-cepam,
n. nava-graha+japa.
Propitiating the nine planets by mantras, with a view to avert their evil effects;
மனிதர்க்குண்டாகுந் தீமைகளை விலக்குவதற்காகச் சூரியாதி ஒன்பதுகிரகங்களையும் மந்திர பூர்வமாகச் செபித்து வேண்டிக்கொள்கை.
DSAL