கிரகசெபம்
kirakasepam
கோளால் உண்டாகும் தீமை கழியச் செய்யும் செபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகத்தால் உண்டாகுந் தீமைகழியச் செய்யுந் செபம். Prayer offered to planets to propitiate them to ward of their evil. infulence;
Tamil Lexicon
, ''s.'' Incantations offered to the planets deprecating their bad influ ences, கிரகத்துக்குச்செய்யுஞ்செபம்.
Miron Winslow
kiraka-cepam,
n. id. +.
Prayer offered to planets to propitiate them to ward of their evil. infulence;
கிரகத்தால் உண்டாகுந் தீமைகழியச் செய்யுந் செபம்.
DSAL