Tamil Dictionary 🔍

நிகளம்

nikalam


நீளம் ; யானைக் காற்சங்கிலி ; விலங்கு ; தளை ; கடப்பமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீளம். Colloq. Length; யானைக்காற் சங்கிலி. அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு (தமிழ்நா. 123). 1. Chain for an elephant's feet; See நீர்க்கடம்பு. (சங். அக.) 4. Water cadamba. பந்தம். யார்க்கு நிகளமாம் விருத்தி தோன்ற (திருவிளை. தீர்த். 3). 3. Bondage; விலங்கு. மறலினர் நிகளஞ் சீத்து (தணிகைப்பு. அகத்தி.170). 2. Chain, fetters;

Tamil Lexicon


s. vulg. for நீளம், length.

J.P. Fabricius Dictionary


, [nikḷm] ''s.'' [''vul. for'' நீளம்.] Length.

Miron Winslow


nikaḷam
n. நீளம்.
Length;
நீளம். Colloq.

nikaḻam,
n. nigala.
1. Chain for an elephant's feet;
யானைக்காற் சங்கிலி. அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு (தமிழ்நா. 123).

2. Chain, fetters;
விலங்கு. மறலினர் நிகளஞ் சீத்து (தணிகைப்பு. அகத்தி.170).

3. Bondage;
பந்தம். யார்க்கு நிகளமாம் விருத்தி தோன்ற (திருவிளை. தீர்த். 3).

4. Water cadamba.
See நீர்க்கடம்பு. (சங். அக.)

DSAL


நிகளம் - ஒப்புமை - Similar